உறுப்பினர் சேர்க்கை முகாம் = பர்கூர் சட்டமன்ற தொகுதி

54

கருமலை கிருட்டிணகிரி மாவட்டம்

சார்பாக  உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று 20-08-2022 பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலம்பட்டி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது நிகழ்வில் தொகுதி தலைவர் க.பிரகாஷ் ,தொகுதி செய்தி தொடர்பாளர் மு.ராஜ்குமார் ,பிரபுவேல்,வெங்கடேசன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.