இராயபுரம் தொகுதி தாய் தமிழில் வழிபாடு

31

தமிழ் மொழியில் வழிப்பாட்டு உரிமையை மீட்டெடுக்க இராயபுரம் தொகுதி வீரத்தமிழர் முன்னனி மற்றும் 49ம் வட்டம் இணைந்து முன்னெடுத்து அண்னை தமிழில் வழிப்பாட்டு நிகழ்ச்சி காமாச்சி அம்மன் கோவிலில் தமிழ் மந்திரம் முழுங்க வழிபாடு நடைபெற்றது.

நிகழ்வு ஒருங்கிணைப்பு
ரா.அருட்செல்வன் -செயலாளர் வீதமு
த.பிரபாகரன் – செயலாளர் -49வ