இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

61
28.08.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது வட்டம் சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி நினைவாக புதுவண்ணாரப்பேட்டை வீரராகவன் சாலையில் கொடி ஏற்றப்பட்டது.
முந்தைய செய்திதாராபுரம் தொகுதி – கொடியேற்றும் விழா
அடுத்த செய்திதிருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – செங்கொடி வீரவணக்க நிகழ்வு