இராணிப்பேட்டை தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

3

(15-07-2022) அன்று நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை தொகுதி மாணவர் பாசறை சார்பாக இராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையம் அருகில் ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
தொடர்புக்கு:8681822260

 

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி புகழ் வணக்கம் நிகழ்வு