இராணிப்பேட்டை தொகுதி புலிக்கொடி ஏற்றும் விழா

1

இராணிப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக
மேல்விஷாரம் நகரம் சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி அருகில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு நடைபெற்றது.