இராணிப்பேட்டை தொகுதி தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு

5

31-07-2022 அன்று வீரமிகு எங்கள் பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள் முன்னிட்டு நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை தொகுதி இளைஞர் பாசறை சார்பாக இராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையம் அருகில் மலர் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது.
தொடர்புக்கு: 8681822260

 

முந்தைய செய்திஅறந்தாங்கி சட்டமன்ற தொகுதி இலவச கண் பரிசோதனை முகாம்
அடுத்த செய்திதிருவரங்கம் சட்டமன்றத் தொகுதி நீர்மோர் வழங்கும் நிகழ்வு