ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் வார கலந்தாய்வு கூட்டம்

11

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் வார கலந்தாய்வுக் கூட்டம் இன்று சிறப்பாக தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
தொகுதியின் அடுத்த கட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்த கலந்துக்க கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.