07.08.2022 அன்று ஆயிரம் விளக்கு தொகுதி 112 வது வட்டத்தில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு *சொல் அல்ல செயல்* என்பதை உணர்ந்து சிறப்பித்த களப்பணி புலிகள் தொ. து. செயலாளர் ரவிக்குமார் தொ. இ. செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ராஜ்குமார் 117, குமணன் 109, குணசேகரன் 112, சதீஷ் 112, நாகராஜன் 109, ஆசிரியர் ரத்னகுமார் மற்றும் இவர்களுடன் தொகுதி செயலாளர் முகமது ஹாரூன் ஆகியோருக்கு புரட்சி வாழ்த்துக்கள்.
தொடர்புக்கு 9840099115