கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை குருதிக்கொடை முகாம்

13

இன்று நாம் தமிழர் கட்சி குருதி கொடை பாசறையின் சார்பில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது 15 யூனிட் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது .
சிரா.பாபு.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி குருதி கொடை பாசறைகள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் மற்றும் குருதிக்கொடை பொறுப்பாளர்கள்
அஜய்.தனசேகர். கபில்தேவ். தனபால். மற்றும் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்

 

முந்தைய செய்திஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திசங்ககிரி தொகுதி தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு