ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி வீரவணக்க நிகழ்வு

10

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 28/8/2022
அன்று வீர தமிழச்சி செங்கொடி அவர்களின் 11ஆண்டு நினைவு நாள் மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நகர பொறுப்பாளர்கள் முன்னெடுக்கபட்டன இதில் வடக்கு மாவட்ட தலைவர் ராசா மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்

மு.மதிவாணன்
7092220471

 

முந்தைய செய்திதிருச்சி கிழக்கு தொகுதி மலைக்கோட்டை தாயுமான சுவாமிக்கு தமிழில் வழிபாடு
அடுத்த செய்திகரூர் மாவட்டம் வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு