அரியலூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

34

28 – 08 – 2022 அன்று அரியலூர் தொகுதி, அரியலூர் வடக்கு ஒன்றியம், கடுகூர் கிளையில் நாம் தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்வு மற்றும் அரியலூர் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது. அது சமயம் மாவட்ட செயலாளர் அண்ணன் கப்பல் கி குமார் அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார். நிகழ்வின் போது மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி செயலாளர் காரை. ராபர்ட் மற்றும் தொகுதி, அரியலூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள், ஒன்றிய, பாசறை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்வில் கடுகூர் கிளை பொறுப்பாளர்களை நியமனம் செய்தனர்.

 

முந்தைய செய்திகுளித்தலை சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல்
அடுத்த செய்திதிருச்சி கிழக்குத்தொகுதி புகழ் வணக்க நிகழ்வு.