ரிசிவந்தியம் தொகுதி தி துலாம்பூண்டி கிளையில் புலிகொடியேற்றம்

27

கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றியத்தில் புது வேங்கூர் மற்றும் துலாம் பூண்டி கிளையில் புலிக்கொடியை ஏற்றி வைத்த மாவட்ட தலைவர் சி கே மாரியப்பன் மற்றும் மாவட்ட பொருளாளர் மணிவண்ணன் தொகுதி நிர்வாகிகள் குப்புசாமி கரடி க. கண்ணன் அப்துல் சலீம் தமிழ்வாணன் ஒன்றிய நிர்வாகிகள் ஞான மூர்த்தி அய்யனார் மணிகண்டன் செல்வம் கிளை நிர்வாகி ராஜா பாண்டியன் அனைவரும் கலந்து கொண்டனர்.

ரிஷிவந்தியம் தொகுதி
துணைத் தலைவர்
கரடி க. கண்ணன்
916369724890

 

முந்தைய செய்திதிருச்சி கிழக்கு தொகுதி கோரிக்கை மனு அளிக்கும் நிகழ்வு
அடுத்த செய்திவால்பாறை சட்டமன்ற தொகுதி செங்கொடி நினைவு கொடி கம்பம்