பத்மநாபபுரம் தொகுதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

42

பத்மநாபபுரம் தொகுதி,குமரியின் கனிமவளங்களை கேரளாவிற்கு கடத்துவதை தடுக்காத மாவட்ட மாநில நிர்வாகத்தை கண்டித்தும் மலைகளை உடைக்காமல் குழிப்பாறைகள்( தரைமட்டத்திற்கு கீழுள்ள பாறைகள்) மட்டும் குறிப்பிட்ட அளவு எடுத்து உள்ளூர் மக்கள் தேவைகளுக்கு குறைந்த விலைக்கு அரசே வழங்க கோரியும் நாம் தமிழர் கட்சி வேர்கிளம்பி பேரூராட்சி சார்பில் சித்திரங்கோடு சந்திப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேர்கிளம்பி பேரூராட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.
தொடர்பு எண்: 9486809150