குளித்தலை தொகுதி தீரன் சின்னமலை நினைவு விழா

34

கரூர் மாவட்டம் ,குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில்  , மாவீரன் தீரன் சின்னமலை 217வது நினைவுதினம் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது , நிகழ்வு ஒருங்கிணைப்பு உ .பாஸ்கரன் தொகுதி துணைத்தலைவர் , முன்னெடுப்பு சூழியல் பாசறை செயலர் பனை பிரபு , துணை செயலர் பிராகாசு , மகளிர் பாசறை தொகுதி துணை செயலர் செல்வராணி , மகளிர் பாசறை, மாநில ஒருங்கிணைப்பாளர் மதுபாலா ,செல்வராஜ் தோகை (ஒ செயலர்), தமிழ் செல்வம்( ஒ செயலர்),செல்வராஜ்
(ஒ து செயலர்), பெரியசாமி, பாலாஜி, விஸ்வநாதன், மற்றும் உறவுகள் களப்பணிசெய்தனர்