கருமலை மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

58

தளி தொகுதி தேன்கனிக்கோட்டையில் கருமலை மேற்கு மாவட்டம் (தளி மற்றும் ஓசூர் தொகுதி) பொறுப்பாளர்கள் அடுத்த கட்ட நிகழ்வு குறித்து கருமலை நாடாளுமன்ற பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் கலந்து ஆலோசித்தனர். மகளிர் பாசறை மாநில பொறுப்பாளர் திருமதி மேரி செல்வராணி, கருமலை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கரு.பிரபாகரன், கருமலை மேற்கு மாவட்ட தலைவர் உதிரமாடன்,கருமலை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முருகன் ஆகியோர் இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.