விருகம்பாக்கம் தொகுதி புகழ் வணக்கம் நிகழ்வு

42

விருகம்பாக்கம் தொகுதி சார்பில் தமிழினத்தின் அறிவியல் அடையாளம் ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவைப் போற்றுகிற விதமாக புகழ்வணக்கம் செய்விக்கிற நிகழ்வு தொகுதியின் 128 ஆவது வட்டம் நெசப்பாக்கம் வள்ளுவர் சாலை மஞ்சு அடுக்ககம் அருகாமையில் நிகழ்த்தப்பட்டது.
தொகுதி உறவுகள் கலந்து கொண்டு
ஐயாவுக்கு மலர்வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செய்தனர்.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்