பத்மநாபபுரம் தொகுதி காட்டாத்துறை ஊராட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல்

60

பத்மநாபபுரம் தொகுதி காட்டாத்துறை ஊராட்சி 5 வது வார்டு வெற்றி வேட்பாளராக போட்டியிடும் திருமதி அனிதா அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார்.

25-6-22,
நாம் தமிழர் கட்சி,
காட்டாத்துறை ஊராட்சி,
திருவட்டார் ஒன்றியம்,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்..

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி வேர்கிளம்பி பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி கனிமவள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்