நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

37

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, களக்காடு பேரூராட்சி யில் உள்ள கர்ம வீரர் காமராசர் திருவுருவச்சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

பா.அந்தோணி விஜய்
தொகுதி செயலாளர்
9994047322

 

முந்தைய செய்திமணப்பாறை சட்டமன்றத் தொகுதி தெருமுனை கூட்டம்
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூர் கலந்தாய்வு