ஆலந்தூர்கட்சி செய்திகள்காஞ்சிபுரம்நினைவேந்தல்கள்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு ஜூலை 27, 2022 61 ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசர் 120 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொளப்பாக்கம் ஊராட்சி மற்றும் 162 வது வட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.