விளவங்கோடு தொகுதி மதுக்கடையை மூடக்கோரி மனு

71

11.07.2022 அன்று விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி அருமனை சந்திப்பு பகுதியில் சுமார் 300 மீட்டர் தொலைவில் இரண்டு மது கடைகள் செயல்பட்டு வருகிறது. இவ்விரண்டு மதுக்கடையின் காரணமாக பெண்கள், பொதுமக்கள் பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். இக்கடையினை நிரந்தரமாக மூடக்கோரி மாவட்ட பொறுப்பாளர் திரு.ரூபன் உடன் அருமனை பேரூராட்சி செயலாளர் திரு ம.ச.அஜின் மற்றும் பேரூராட்சி உறவான மெர்பின்  இணைந்து குமரி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு  வழங்கினர்.
தகவல் தொழில்நுட்ப பாசறை
9385383505