பத்மநாபபுரம் தொகுதி அயக்கோடு ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்

23

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 12.7.2022 அன்று அயக்கோடு ஊராட்சி கலந்தாய்வில் கலந்துகொண்டு பொறுப்பேற்ற மற்றும் செயல் திட்டம் வகுத்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது

அயக்கோடு ஊராட்சி,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.

தொடர்பு எண்: 9486809150

 

முந்தைய செய்திஅரியலூர் தொகுதி வீரத்தமிழர் முன்னணி கொடியேற்ற விழா
அடுத்த செய்திவிளவங்கோடு தொகுதி மதுக்கடையை மூடக்கோரி மனு