மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்நினைவேந்தல்கள்விருகம்பாக்கம் விருகம்பாக்கம் தொகுதி -சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்க நிகழ்வு ஜூலை 9, 2022 52 விருகம்பாக்கம் தொகுதி 138 வது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப் பகுதியில் சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செய்யப்பட்டது.