விருகம்பாக்கம் தொகுதி சுவரொட்டி ஒட்டுதல் களப்பணி.

42

விருகம்பாக்கம் தொகுதி வள்ளுவர் கோட்டத்தில் நிகழ்த்தப்பட இருக்கிற மாபெரும் ஆர்ப்பாட்டம் நிகழ்வுக்கான சுவரொட்டி ஒட்டுகிற களப்பணி நிகழ்த்தப்பட்டது.. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி நிவாரணப் பொருட்கள் ஒப்புவித்து நிகழ்வு..
அடுத்த செய்திநாங்குநேரி சட்டமன்றத் தொகுதி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்