விருகம்பாக்கம் தொகுதி கட்டமைப்புகள் கலந்தாய்வு

73

விருகம்பாக்கம் தொகுதி கட்டமைவுக்கான கலந்தாய்வு வட்டங்கள் வாரியாக நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தொகுதியின் 128 ஆவது வட்டம் நெசப்பாக்கம் பூங்காவில் வட்டம் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு நிகழ்த்தப்பட்டது. இதில் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டனர்.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.