விருகம்பாக்கம் தொகுதி – அழகுமுதுக்கோன் புகழ்வணக்க நிகழ்வு

94

விருகம்பாக்கம் தொகுதி 137 வது வட்டம் அஜந்தா பேருந்து அருகாமையில் மண்மீட்பு போராளி பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களின் நினைவைப்போற்றுகிற விதமாக புகழ்வணக்கம் நிகழ்வு நடைபெற்றது…

முந்தைய செய்திமதுரவாயல் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திசெங்கல்பட்டு தொகுதி – கொடியேற்று நிகழ்வு