முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி  பெருந்தமிழர் நமது ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

27

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி   15/07/2022 அன்று காலை 10.00மணிஅளவில் ஐயா பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.
முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி சாயல்குடி நகரம்,கடலாடி மேற்கு ஒன்றியம் , கடலாடி கிழக்கு ஒன்றியம் கடலாடி நடுவன் ஒன்றியம், மற்றும் கன்னிராஜபுரம் கிளை மற்றும் கட்சி அனைத்து நிலை பொறுப்பாளர்களும் சாயல்குடிமற்றும் கன்னிராஜபுரம் பகுதியில் அமைந்து உள்ள ஐயா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருஉருவ சிலை முன்பு உறுதிமொழி ஏற்று மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
அருள்ராஜ் முதுகுளத்தூர் தகவல்தொழில்நுட்ப பாசறை துணைச் செயலாளர்
7639802808