மடத்துக்குளம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

40

மாத கலந்தாய்வு மடத்துக்குளத்தில் கிருஷ்ணாபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும், மகளிர் பாசறை செயலாளர் ரீத்தாமேரி, ஒன்றிய பொருப்பாளர்கள் தியாகராசன் மற்றும் சிவநாதன், மடத்துக்குளம் பேரூராட்சி பொருப்பாளர்கள் பாலசுப்ரமணியம், வடிவேல் மற்றும் ரஃப்ரீக் ராசா, சங்கராமநல்லூர் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி, செய்தி தொடர்பாளர் சிலம்பரசன், தளி பேரூராட்சி செயலாளர் சரவணக்குமார், பொருளாளர் சுரேசு, துணை தலைவர் சிவக்குமார் உட்பட 30க்கும்‌ மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திமணப்பாறை சட்டமன்ற தொகு புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு
அடுத்த செய்திநாங்குநேரி சட்டமன்றத் தொகுதி பரிசளிப்பு விழா