மடத்துக்குளம் தொகுதி தீரன் சின்னமலை நினைவு மண்டபத்தில் வீரவணக்கம்

35

ஓடாநிலையில்  உள்ள மாவீரன் தீரன் சின்னமலை திரு உருவச் சிலைக்கு மாவட்ட பொருளாளர் பாலமுருகன் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் சீதாலட்சுமி தளி பேரூராட்சி தலைவர் குமார் மற்றும் உடுமலை பொறுப்பாளர்கள் ஆகியோர்  இணைந்து மாலை அணிவித்தனர்.