மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி கொடிகம்பம் நடுவிழா

27

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  (17-05-2022) அன்று  மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட பொருளாளர் பாலமுருகன் நிகழ்வுக்கு தலைமை ஏற்க, புதிய கொடிகம்பம் நட்டு மடத்துக்குளம் பகுதி மூத்த தமிழ்தேசியவாதியான திரு.கதிர்வேல் அவர்கள் புலிக்கொடி ஏற்றி வைத்தார்