மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

67

மடத்துக்குளம் தொகுதி (ஜூலை 11) செய்தி தொடர்பாளர் வீரக்குமார் முன்னிலையில் மடத்துக்குளம் பேரூராட்சியில் முஹம்மது நப்ரிக ராஜா வீட்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் மடத்துக்குளம் மற்றும் குமரலிங்கம் பகுதியில் இருந்து பத்து பேர் கலந்து கொண்டனர். மற்றும் மடத்துக்குளம் பேரூராட்சி பொறுப்பாளர்கள் வடிவேலு மற்றும் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர்
வீரக்குமார் கோ
தொகுதி செய்தி தொடர்பாளர்
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி
9659456866.

 

முந்தைய செய்திஆயிரம் விளக்கு தொகுதி இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திவிழுப்புரம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு.கூட்டம்‌