பெரம்பூர் சட்டமன்ற தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு

15

பயன்பாட்டுப் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது

நாம் தமிழர் கட்சி வடசென்னை தெற்கு மாவட்ட பெரம்பூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு பகுதியின் 46வது வட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இரவீஸ்வரர் திருகோயிலின் தேர் திருவிழா  02.07.2022 ஆம் தேதி நடத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி 46வது வட்டம் சார்பாக மதியம் 12 மணி அளவில் ஏரிக்கரை குடியிருப்பு மற்றும் E.H சாலை அருகில் அன்னதானம் 600 பேருக்கு பிரிஞ்சி குருமா கேசரி வழங்க பட்டது
ஒன்று சேர்ந்து முன்னெடுத்த சிறப்பிக. நடத்தி
கிழக்கு பகுதி
46, வட்டம்
பொறுப்பாளர்கள்
அனைவரும் நன்றி🙏💕

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி