பர்கூர் சட்டமன்றத் தொகுதி -பெருந்தலைவர் கு.காமரசர் புகழ்வணக்க நிகழ்வு

44
பர்கூர் சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் கு.காமரசர் அவர்களின் 120ஆவது பிறந்தநாள் நிகழ்வு
பர்கூர் பேருந்து நிலையம் கருமலை கிருட்டிணகிரி  மாவட்டம் பர்கூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பர்கூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்க நிகழ்வு  நடைப்பெற்றது.