பரமக்குடி சட்டமன்ற தொகுதி கொடியேற்றுதல் நிகழ்வு

13

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 4/7/2022 அன்று பரமக்குடி நகர் ஓட்ட பாலம் மற்றும் பொன்னையாபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. ஹுமாயூன் கபீர் மற்றும் திரு. இசைமதிவாணன் இருவரும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புலிக்கொடியை ஏற்றி வைத்தனர் இந்நிகழ்வில் மாவட்ட , தொகுதி ,ஒன்றிய , கிளை பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

இப்படிக்கு:-
த.அகஸ்டீன் கிஷோர்
தகவல் தொழில்நுட்ப பாசறை தொகுதி துணை செயலாளர்
பரமக்குடி சட்டமன்ற தொகுதி
9344900446