பத்மநாபபுரம் தொகுதி வேர்கிளம்பி பேரூராட்சி புகழ் வணக்க நிகழ்வு

7

பத்மநாபபுரம் தொகுதி,வேர்கிளம்பி பேரூராட்சி வேர்கிளம்பி சந்திப்பு பகுதியில் ஐயா காமராசர் பிறந்தநாளையொட்டி ஐயாவின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

15.7.22,
நாம் தமிழர் கட்சி,
வேர்கிளம்பி பேரூராட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.

தொடர்பு எண்: 9486809150