பத்மநாபபுரம் தொகுதி மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம்

45

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 21.06.22 அன்று  மகளிர் பாசறை கலந்தாய்வு  கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில்  நிர்வாகிகளாக பொறுப்பேற்ற உறவுகள் ஒவ்வொருவரும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

,
*நாம் தமிழர் கட்சி,*
*பத்மநாபபுரம் தொகுதி,*
*குமரி மத்திய மாவட்டம்.*

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி வேர்கிளம்பி பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி நீர் கசிவை தடுக்கும் பணி