தூத்தூர் ஊராட்சி அருமணல் ஆலைக்கு அனுமதி கொடுத்ததை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

64

23.07.2022 நாம் தமிழர் கட்சி தூத்தூர் ஊராட்சி சார்பாக இந்திய அருமணல் ஆலை நிறுவனத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையிலிருந்து தாது மணல் எடுக்க 1144 ஹெக்டர் நிலம் வழங்கும் துரோகச்செயலை தி.மு.க அரசு கைவிட வலியுறுத்தி நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைெற்றது.

தொடர்புக்கு:9443181930