தூத்துக்குடி மத்திய மாவட்டம் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

47

தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பில் ஒட்டப்பிடாரம் தூத்துக்குடி தொகுதி இனைத்து 15/07/2022 அன்று தூத்துக்குடியில் வ உ சி காய் கணி வணிக வளாகம் அருகில் அமைந்துள்ள கர்மவீரர் காமராசர் ஐயாவின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது முன்னிலை நடுவன் மாவட்ட செயலாளர் வேல்ராஜ் தொகுதி செயலாளர் தாமஸ் தலைவர் வைகுண்டமாரி தூத்துக்குடி தொகுதி செயலாளர் மாரி சிவா தலைவர் பாக்கியராஜ் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் 9629372564