திருவிடைமருதூர் தொகுதியில் உறவுகளுடன் ஓர் சந்திப்பு

44

திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் கட்டமைப்பை உருவாக்க உறவுகளை அவர்கள் வாழும் பகுதிக்கே சென்று சந்திக்கின்ற “உறவுகளோடு ஒரு சந்திப்பு” என்கின்ற நிகழ்வை வழக்கறிஞர் மணி செந்தில்
மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்கள் முன்னெடுத்து வருகிறார்
இதில் அம்மாசத்திரம் தேப்பெருமாநல்லூர் ஆடுதுறை திருபுவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கின்ற நாம் தமிழர் கட்சி உறவுகளை அவர்கள் பகுதிக்கே சென்று சந்தித்தோம். சந்திப்பு தொடரும்

பதிவு
இரா விமல்ராஜ்
திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி
7904123252