திருப்பத்தூர் தொகுதி – கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம்

45

18.06.2022 சனிக்கிழமை அன்று திருப்பத்தூர்(வேலூர்) தொகுதி மற்றும் சோலையார்பேட்டை தொகுதி சார்பாக
கந்திலி ஒன்றியம் கெஜல்நாயக்கன்பட்டியில் *கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம்* நடைபெற்றது, இப்பொதுக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் *திரு ஜெகதீச பாண்டியன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மற்றும் பேராவூரணி திலிலபன்* பங்கேற்று எழுச்சி உரையாற்றினார்கள்.