06.07.2022 புதன் கிழமை திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் கோவில் திருக்குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்வு, உறையூர் நாச்சியார் கோவில் பேருந்து நிலையம் அருகே சிறப்பாக நடைபெற்றது
களமாடிய பங்களித்த தாய்தமிழ் உறவுகள்
அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்
கு.குப்புசாமி வீரத்தமிழர் முன்னணி
மாநகர் மாவட்ட செயலாளர்
9150060959