திண்டுக்கல் தொகுதி ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

45

திண்டுக்கல் தொகுதி சார்பாக காலை 10.00 மணியளவில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் தொகுதி மேற்கு மாநகரம் சார்பாக புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் தொகுதி பொருளாளர்
மு.மாதவன்
8807400320

நன்றி

நாம்தமிழர்