வேலூர் தொகுதி பெருந்தலைவர் காமராசர்புகழ் வணக்க நிகழ்வு

30

வேலூர் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 15/07/2022 அன்று பெருந்தலைவர் காமராசர் ஐயாவுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நன்றி.நாம் தமிழர்.

இளங்கோவன் செல்வராஜா
தொகுதி பொருளாளர்
வேலூர்
7010133303

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி ஐயா காமராசருக்குப் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிண்டுக்கல் தொகுதி ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு