சோளிங்கர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

36

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் நடுவன் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலப்பாக்கம் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் அண்ணன் வழக்கறிஞர் யு.ரா.பாவேந்தன் மற்றும் ச.சதீஷ்குமார் மாவட்ட செயலாளர் ( கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவன்

க.ராஜ்குமார்
தொகுதி செயலாளர்
சோளிங்கர் தொகுதி
89401 33491

 

முந்தைய செய்திகுடியாத்தம் தொகுதி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
அடுத்த செய்திமயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி கொடி ஏற்றும் விழா