செஞ்சி தொகுதி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கள ஆய்வு

62

நாள் 8.7.2022 அன்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் செஞ்சி
நாம் தமிழர் கட்சி சார்பாக மனு அளித்ததின் அடிப்படையில் செஞ்சி தெற்கு ஒன்றியம்
#தேவதானம்பேட்டை ஊராட்சியில்
கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் மாவட்ட, தொகுதி,ஒன்றிய
ஊராட்சி,பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.!

செய்தி வெளியீடு;
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு.

 

முந்தைய செய்திஅம்பாசமுத்திரம் தொகுதி சாலை பணியை விரைவில் முடிக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி -சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்க நிகழ்வு