குளச்சல் தொகுதி கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு

19

இரணியல் பகுதியில் உள்ள 1-வது சிறகத்தில் BEMS (Bachelor of Electro Homeopathy Medicine & Surgery) நான்காம் ஆண்டு படிக்கும் ரா.அபிஷா,த பெ.ராஜேந்திரன் அவர்களது படிப்பு செலவுக்காக நாம் தமிழர் கட்சி குளச்சல் தொகுதி மற்றும் செங்காந்தள் அறக்கட்டளை சார்பில் உதவி தொகை 18/07/2022 ஞாயிற்றுகிழமை வழங்கப்பட்டது.