குறிஞ்சிப்பாடி தொகுதி வீரமிகு பெரும்பாட்டானார் அழகுமுத்துக்கோன் புகழ்வணக்க நிகழ்வு.

27

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதியில் குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்துநிலையத்தில் வீரமிகு பெரும்பாட்டானார் மாவீரன் அழகுமுத்துகோனுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

இப்படிக்கு,
தி.சம்பத்குமார்,
குறிஞ்சிப்பாடி தொகுதிசெய்திதொடர்பாளர்.