குறிஞ்சிப்பாடி தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்கம்

29

உறவுகளுக்கு வணக்கம்

29.7.2022 அன்று காலை 9 மணியளவில் குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்துநிலையப்பகுதியில் *தாத்தா இரட்டைமலை சீனிவாசன்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பதாகை வைத்து மலர்தூவி *புகழ்வணக்கம்* செலுத்தப்பட்டது.

இப்படிக்கு,
தி.சம்பத்குமார்,
குறிஞ்சிப்பாடி தொகுதி செய்திதொடர்பாளர்.