குமாரபாளையம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

45

குமாரபாளையம் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு இன்று நடைபெற்றது. அடுத்த கட்ட பணிகள் வரவு செலவு கணக்கு முடித்து வைப்பு போன்றவை சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற பொறுப்பாளர் நவநீதன் அவர்களும் மாவட்ட தலைவர் பொன் சுரேஷ் அவர்களும் தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்

நவநீதன்
8072143649

 

முந்தைய செய்திவிளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இலவச கண் சிகிச்சை முகாம்
அடுத்த செய்திமொடக்குறிச்சி தொகுதி மாவீரன் பொல்லான் வீரவணக்க நிகழ்வு