கடையநல்லூர் தொகுதி கொடிக்கம்பம் நடுதல் மற்றும் பொதுக்கூட்டம்

46

நாம் தமிழர் கட்சியின் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி முத்துசாமியாபுரம் கிளை சார்பாக முன்னெடுத்த நிகழ்வானது…, 11.07.2022 திங்கட்கிழமை நமது மண் காப்பு போராளி பாட்டனார் வீரர் அழகுமுத்துக்கோன் பெருவிழாவில் நமது நாம்தமிழர் கட்சியின் முத்துசாமியாபுரம் கொடிக்கம்பத்தை வீரர் அழகுமுத்துகோனின் நினைவு கொடிக்கம்பமாக மாற்றப்பட்டு அவரது உருவம் பொறித்த கல்வெட்டு திறக்கப்பட்டது…
பின்பு வீரர் அழகு முத்துக்கோன் பெருவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது…
செய்தி – முகம்மது யாஸிர்- 7845103488