கடலூர் கிழக்கு மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக்கூட்டம்

98

தமிழ் தேசியப் போராளி கடல்தீபன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது பற்றியும் கட்சிகட்டமைப்பை வலிமையாகஉருவாக்க திட்டமிட கடலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் (09.07.2022) அன்று மாலை 4.00 மணியளவில் வடலூர் வாழ்க வளமுடன் அரங்கில் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட (கிழக்கு ) செயலாளர் கு.சாமிரவி தலைமையில் நடைபெற்றது.கடலூர், பண்ருட்டி குறிஞ்சிப்பாடி தொகுதியை சேர்ந்த மாநில,மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

இப்படிக்கு,
தி.சம்பத்குமார்,
குறிஞ்சிப்பாடிதொகுதிசெய்திதொடர்பாளர்
8682058285